×

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இடத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் வருகை

சென்னை:லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இடத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர். ராஜா அண்ணாமலைபுரம் இல்லத்துக்கு சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

Tags : Vijayabaskar , Corruption Eradication, Ex-Ministers, Visit
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு