பாலியல் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சென்னை: பாலியல் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவிகள் அளித்த புகாரை அடுத்து சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>