இந்திய கடல் எல்லைப் பகுதியை கடற்படை கிழக்கு பிராந்திய தளபதி கழுகு பார்வையில் ஆய்வு

ராமேஸ்வரம்: இலங்கை சீனா இடையே நட்புறவு வலுத்து வரும் நிலையில் இலங்கை இந்தியா கடல் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் குந்துகால் மீன் இறங்குதளத்தில் இருந்து கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி அஜேந்திர பஹதூர் சிங் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் கடல் எல்லைப் பகுதிகளை ஆய்வு செய்தார்.

Related Stories:

>