உடலில் ஒட்டிக்கொண்டு மதுவை கடத்திய 2 பேர் கைது

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் உடலில் ஒட்டிக்கொண்டு மதுபானங்களை கடத்தி வந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கில் மதுபானங்களை கடத்திய ரமேஷ், மனோகர் கைதாகினர். புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வந்ததை கண்டுக்காததால் 6 போலீசார் சஸ்பெண்டாகியிருந்தனர்.

Related Stories:

>