×

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. உட்கட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ், அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Tags : OBS - EPS - EPS ,Exponential , admk, ops, eps
× RELATED வருகிற 13 முதல் 23ம் தேதி வரை அதிமுக...