×

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மூன்றாவது நாளாக கூடிய நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Houses of Parliament , Parliament, Adjournment
× RELATED 17வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு...