சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் முன்னாள் எம்பி அப்துல்ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் போட்டியின்றி வக்பு வாரிய தலைவராக அப்துல்ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Tags : Abdul Rahman ,Indian Union Muslim League ,Tamil Nadu Waqf Board , Tamil Nadu Waqf Board Chairman, Former MP Abdul Rahman, elected