ஜூலை 26க்கு பிறகு ஜே.பி நட்டாவின் முடிவுக்கு ஏற்ப நடக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஜூலை 26ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாஜக தலைவர் ஜே.பி நட்டாவின் வழிகாட்டுதல் படி நடக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பாஜகவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவருவது தன்னுடைய கடமை என்றும் இதற்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: