×

விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி ஆர்ப்பாட்டம்

டெல்லி: விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம் நடத்துகின்றனர். சசிதரூர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

Tags : Rahul Gandhi , rahul gandhi
× RELATED சொல்லிட்டாங்க…