நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தம்

டெல்லி: நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகள் வந்த பேருந்துகளை டெல்லி எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>