தஞ்சையில் அதிமுக நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது

தஞ்சை: மதுக்கூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை.செந்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்து சென்றபோது தப்பியோடிய செந்தில் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

Related Stories:

>