தென் சென்னை, சிவகங்கைக்கு பாஜ மாவட்ட தலைவர்கள் நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: மாவட்ட தலைவர்களாக இருவரை புதிதாக நியமித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பாஜவின் சிவகங்கை மாவட்டத்திற்கு மேப்பல் சக்திவேலும், தென் சென்னை மாவட்டத்துக்கு வி.காளிதாசும் புதிய மாவட்ட தலைவர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

Related Stories:

>