சென்னைக்கு இன்று மேலும் 5 லட்சத்து 42,280 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன

சென்னை: சென்னைக்கு இன்று மேலும் 5 லட்சத்து 42,280 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன. தமிழ்நாட்டுக்கு தற்போது வரை மொத்தமாக 1 கோடியே 90 லட்சத்து 84 ஆயிரத்து 760 தடுப்பூசிகள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் நேற்று வரை 1 கோடியே 83 லட்சத்து 56 ஆயிரத்து 631 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. சென்னை வந்துள்ள தடுப்பூசிகள் அனைத்தும் நாளை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்படவுள்ளன.

Related Stories:

>