சென்னை வண்ணாரப்பேட்டையில் வங்கி அதிகாரிபோல் நடித்து நகைக்கடை உரிமையாளதிடம் மோசடி

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் வங்கி அதிகாரிபோல் நடித்து நகைக்கடை உரிமையாளதிடம் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. நகைக்கடை உரிமையாளர் வினோத்திடம் ரூ.50,000 பணத்தை மோசடி செய்தவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். வினோத்திடம் போனில் பேசிய மர்ம நபர், வங்கிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வந்திருப்பதாக கூறியுள்ளார். 

Related Stories:

>