திமுக அரசை தேவையில்லாமல் விமர்சனம் செய்வது வெற்று அரசியல்: எஸ்.வி.சேகர்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருகிறது என எஸ்.வி.சேகர் தெரிவித்தார். திமுக அரசை தேவையில்லாமல் விமர்சனம் செய்வது வெற்று அரசியல் எனவும் அவர் கூறினார். 

Related Stories:

>