டோக்யோ ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் 6 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி

டோக்யோ: டோக்யோ ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் 6 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா அதிகரிக்கும் நிலையில் இந்திய ஒலிமிபிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் தகவல் தெரிவித்தார். 

Related Stories: