புதுச்சேரி முத்தியால்பேட் ஜெபஸ்தியான்பேட்டையில் 4 சாமி சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மீட்பு

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட் ஜெபஸ்தியான்பேட்டையில் 4 சாமி சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மீட்டது. சுரேஷ் என்பவர் வீ்ட்டில் நடராஜன், அம்மன் உள்ளிட்ட 4 சாமி சிலைகளை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories:

More
>