தூத்துக்குடியில் ஜூலை 19-ல் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம் என தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஜூலை 19-ல் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காணமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரான்சிஸ் படகில் ஜான்பால், தமிழ் உள்ளிட்டோர் சென்ற நிலையில் கரை திரும்பாததால் உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

Related Stories:

>