காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நவ்ஜோத்சிங் சித்து அமிர்தசரஸில் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நவ்ஜோத்சிங் சித்து அமிர்தசரஸில் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வர் அமரிந்தர்சிங்குகுடன் மோதல் நீடிக்கும் நிலையில் தனது இல்லத்தில் சித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

Related Stories:

>