×

இந்தியாவை இஸ்ரேல் உளவுபார்த்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

டெல்லி: இந்தியாவை இஸ்ரேல் உளவுபார்த்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா். ஒட்டுகேட்பு தொடப்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். 



Tags : Home Minister ,India ,KS Alagiri , India, Israel, Intelligence, Home Minister, resigns, KS Alagiri
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...