×

தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது

சென்னை: தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது செய்யப்பட்டார். அரியலூர் ஆண்டிமடத்தை சேர்ந்த டிரில்லிங் மெஷின் ஆபரேட்டர் ஆலோக்கியசமி கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மலப்புரத்தில் கைதான ஆரோக்கியசாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 



Tags : Tamil Progressive Force ,Veeralakshmi , Veeralakshmi, on Watts app, porn, arrested
× RELATED ரூ.2 கோடி நில மோசடியில் ஈடுபட்ட பாஜ பிரமுகர் மீது புகார்