நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் மசினகுடி அருகே மாவனல்லாவில் பைக்கில் சென்ற இருதயராஜை யானை தாக்கியதில் உயிாிழந்தார். யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இருதயராஜ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

Related Stories:

>