×

முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூாயிஸ் குர்ஷித்துக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

டெல்லி:  முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூாயிஸ் குர்ஷித்துக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஜாகிர் உசேன் நினைவு அறக்கட்டளை வழக்கில் லூயிஸ் குர்ஷித்துக்கு பதேஹர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் சல்மான் குர்ஷித்தின் அறக்கடளைக்கு ஒன்றிய அரசு வழகிய நிதியில் முறைகேடு எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 



Tags : Louis Khurshid ,Union Minister ,Salman Khurshid , Former Union Minister, wife of Salman Khurshid, Bail
× RELATED பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு லாலு...