ஆதிச்சநல்லூரை நினைவுச்சின்னமாக அறிவித்தது ஒன்றிய அரசு

டெல்லி: ஆதிச்சநல்லூரை நினைவுச்சின்னமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க இந்தியாவில் வாய்ந்தாக அறிவிக்க இந்தியாவில் 21 நினைவுச்சின்னங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் தெரிவித்தார். 

Related Stories:

>