×

முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித்துக்கு பிடிவாரண்ட்

டெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித்துக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஜாகிர் உசேன் நினைவு அறக்கட்டளை வழக்கில் லூயிஸ் குர்ஷித்துக்கு பதேஸஹா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Tags : Former Union Minister ,Salman Kurshid ,Luis Kurshid , Former Union Minister Salman Khurshid, wife Louise Khurshid, bail
× RELATED ஈரோடு அருகே பரபரப்பு மாஜி அமைச்சர் வீட்டில் பணம், பைக் திருட்டு