கொரோனா அச்சம்: திருவண்ணாமலை கோயிலுக்கு கிரிவலம் செல்ல வர வேண்டாம்: ஆட்சியர் வேண்டுக்கோள்

திருவண்ணாமலை: கொரோனா தொற்றின் காரணமாக திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்கள், பொதுமக்கள் பெளர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தாலும் நோய் தொற்றின் சில இடங்களில் அதிகம் காணப்படுவதால் கிரிவலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>