கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.42,690 பறிமுதல்

கோத்தகிரி: கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.42,690-ஐ லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்துள்ளது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்டவரிடம் கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>