சென்னை பெரவள்ளூரில் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்திய 2 மாணவர்கள் கைது

சென்னை: சென்னை பெரவள்ளூரில் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்திய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஸ்டாம்ப் என்ற போதைப் பொருளை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளனர். ஸ்டாம்ப் போதை பொருளை பயன்படுத்திய பொறியியல் மாணவர்கள் டேனியல், குமார் கைது செய்யப்பட்டனர். 

Related Stories:

>