×

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு 276 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி

கொழும்பு: 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 276 ரன்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ரன்களை எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக அசலன்கா 65 ரன்களும், கருணாரத்னே 44 ரன்களும் எடுத்தனர்.


Tags : Sri Lanka ,Indian , 2nd ODI: Sri Lanka set a target of 276 for India to win
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...