×

விண்வெளிக்கு சென்று திரும்பினார் ஜெஃப் பெசோஸ்

வாஷிங்டன்: ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட நால்வர் சுமார் 7 நிமிடங்கள் விண்வெளிக்கு சென்று திரும்பினர். மேற்கு டெக்ஸாஸில் உள்ள பாலைவனத்தில் தரையிறங்கினர்.



Tags : Jeff Bezos , Jeff Bezos returned to space
× RELATED விண்வெளிக்கு புறப்பட்டார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்