×

விண்வெளிக்கு புறப்பட்டார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

வாஷிங்டன்: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு புறப்பட்டார். ஜெஃப் பெசோசுடன் 82 வயது முதியவரும், 18 வயது மாணவரும் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். நியூ ஷெப்பர்டு விண்கலம் மூலம் தனது குழுவினருடன் ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு புறப்பட்டார்.

Tags : Amazon ,Jeff Bezos , Amazon founder Jeff Bezos leaves for space
× RELATED அமேசான் காடுகளில் சட்டவிரோதமாகச்...