இந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பின் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

சென்னை: கோவில்களில் அன்னதானம் வழங்கும் நிதியில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பின் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கில் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் உதவி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது என ஐகோர்ட் கூறியுள்ளது. 

Related Stories:

>