பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார்மயமாக்குவது என்பது முடிவு செய்யவில்லை.: ஒன்றிய நிதியமைச்சர்

டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார்மயமாக்குவது என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தமிழக எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் அளித்த மனுவுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>