கரூரில் விரைவில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை.: அமைச்சர் ஆர்.காந்தி பேட்டி

கரூர்: கரூரில் விரைவில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். கரூரில் தொழில் முனைவோர், நெசவாளர்களுடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றபின் அமைச்சர் ஆர்.காந்தி இதனை தெரிவித்துள்ளார். கரூரில் ஜவுளி ஏற்றுமதி தொழில் வளர்ச்சிக்கு ஏற்றுமதி முகவர்கள் அதிகரிக்க விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>