முக்கிய பிரமுகர்களை உளவு பார்க்கும் வேலையில் பாஜக எப்போதும் ஈடுபடாது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: முக்கிய பிரமுகர்களை உளவு பார்க்கும் வேலையில் பாஜக எப்போதும் ஈடுபடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். 2013-ல் காங்கிரஸ் ஆட்சியின்போது 9,000 போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது எனவும் தெரிவித்தார். முகாந்திரம் இல்லாமல் ஒட்டுக்கேட்பு குறித்து எப்படி விசாரிக்க முடியும் என கூறினார். 

Related Stories: