உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஒன்றிய அமைச்சரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்

டெல்லி: ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எம்.பி. மனு அளித்துள்ளார். பிறப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>