ஆவின் நிறுவனத்தில் முறைகேடான நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு நடத்தப்படும்: ஆவடி நாசர்

சென்னை: ஆவின் நிறுவனத்தில் முறைகேடான நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு நடத்தப்படும் என சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் பேட்டியளித்தார். ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது எனவும் கூறினார். 

Related Stories:

More
>