×

அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஒன்றிய அரசு செயல்படவில்லை: கி.வீரமணி

சென்னை: அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஒன்றிய அரசு செயல்படவில்லை என கி.வீரமணி குற்றம் சாட்டினார். பிற்படுத்தப்பட்டோருக்கு 69% வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் ஒன்றிய அரசு செயல்படுத்தாதது நீதிமன்றத்தை அவமதிப்பதாககும் என கூறினார். ஒன்றிய அரசு இந்தாண்டே செயல்படுத்தாவிட்டால் கூட்டு முயற்சியை மேற்கொள்ள திராவிடர் கழகம் தயங்காது என கூறினார். 



Tags : Union Government ,Supreme Court of Medical ,India ,BC , In All India Quota, in Medical Education, Government of the United States, K. Veeramani
× RELATED நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல்...