அரசு நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்க, தலைமையேற்க தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: அரசு நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்க, தலைமையேற்க தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோவை நகர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க தடை கோரி அதிமுக நிர்வாகி வழக்கு தொடர்ந்திருந்தார். அரசு நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகளுக்கு எந்த பங்கும் இல்லை என்றாலும் பங்கேற்க எந்த தடையும் இல்லை என ஐகோர்ட் கூறியுள்ளது.

Related Stories:

>