சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1 லட்சத்தை தாண்டியது மாணவர் சேர்க்கை

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 281 மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 1,01,757 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். 

Related Stories:

>