அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலம் பற்றி விசாரிக்க இபிஎஸ்- சசிகலா ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வருகை

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலம் பற்றி விசாரிக்க இபிஎஸ்- சசிகலா ஒரே நேரத்தில் வருகை  தந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதுசூதனை பார்ப்பதற்கு அதிமுக கொடியுடன் கூடிய காரில் சசிகலா வந்துள்ளார்.

Related Stories:

More
>