அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் பதில் தர சசிகலாவுக்கு அவகாசம்

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் பதில் தர சசிகலாவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சசிகலா பதிலளிக்க அவகாசம் தந்து விசாரணையை 30-ம் தேதிக்கு உரிமையியல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Related Stories: