கோவை மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனை: 5 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் போத்தனூர், குனியமுத்தூரில் போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கோவை போத்தனூர் பகுதியில் போதை ஊசி கும்பலைச் செர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Related Stories:

>