கடலூர் முதுநகரில் வீட்டில் புகுந்து 15 சவரன் நகைகள் திருட்டு

கடலூர்: கடலூர் முதுநகரில் வீட்டில் புகுந்து 15 சவரன் நகைகளை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முதுநகர் கள்ளசெட்டி தெருவைச் சேர்ந்த தேவராஜ்-கிரிஜா தம்பதியை வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து நகை திருடப்பட்டுள்ளது.

Related Stories:

>