×

பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்.: ஓபிஎஸ்-இபிஎஸ்

சென்னை: பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள் என்று ஓபிஎஸ்-இபிஎஸ் தெரிவித்துள்ளனர். இறைவன் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்றும் உலகுக்கு பறைசாற்றும் நாள் என் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Bakreed ,Eid , Heartfelt Greetings to the Islamic People Celebrating Bakreed Eid .: OBS-EPS
× RELATED உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகைக்காக தயாராகும் மக்கள்..!!