தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்: அரசுக்கு கமல் கோரிக்கை

சென்னை: தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார். தமிழ் வளர்ச்சிக்கென அதிக அளவில் ஒதுக்கி தீவிரமாக பணியாற்ற வேண்டியதும் நம்முடைய கடமை என கமல் கூறினார். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட மநீம சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>