×

கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் 47 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

சென்னை: கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் 47 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின்றன. ரூ.28,664 கோடி முதலீட்டில் கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள் மூலம் 82,440 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வு ஆகும்.Tags : Star Inn ,Kindi ,Stalin , 47 New Memoranda, Agreements, Chief, Sign
× RELATED சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை