சென்னை: அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிமுக கூறியுள்ளது. தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் என்றும் அதிமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோவில் மதுசூதனன் சிகிச்சை பெற்றுவருகிறார்.