×

ஈராக்கில் பக்ரீத் பண்டிகைக்காக பொருட்கள் வாங்க குவிந்தவர்கள் மீது கொடூர தாக்குதல்

ஈராக்: ஈராக்கில் பக்ரீத் பண்டிகைக்காக பொருட்கள் வாங்க குவிந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் குண்டு வெடித்ததில் 35 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

Tags : Feast of Bakreed ,Iraq , Violent attack on people gathering in Iraq for the Feast of Tabernacles
× RELATED 85 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஈராக், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்