கொரோனா காரணமாக கொல்லிமலையில் நடைபெற இருந்த வல்வில் ஓரி விழா ரத்து

நாமக்கல்: கொரோனா காரணமாக கொல்லிமலையில் நடைபெற இருந்த வல்வில் ஓரி விழா ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தடையை மீறி கொல்லிமலைக்கு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>